தேடித் தேடி வாசிக்கும் புத்தக நேசர்களுக்காக குறைந்த வருடக் கட்டணத்தில் "மாதம் ஒரு நூல்" என வீடுதேடி வரும் புத்தகங்கள்
Sunday, December 31, 2023
எட்டாம் ஆண்டுத் துவக்கம்- அறிவிப்பு
Sunday, December 17, 2023
மழையும் புயலும் -வ.ரா- அக்டோபர்-2023
வ.ரா.-வின் எழுத்துக்கள் எல்லாம் மனிதனுடைய சிந்தனையைக் கிளறுவனவாகவே அமைந்திருக்கின்றன. அவர் எழுதிய நாவல், நாடகம், அளவற்ற கட்டுரைகள், பத்திரிகைத் தலையங்கம் எதுவாயினும் சரி, குறுகிய நமது முதுகெலும்பை நிமிர்த்தாமல் போகாது.
Wednesday, September 27, 2023
'இன்னொரு கனவு' - சுப்ரமணிய ராஜு -செப்டம்பர்-2023
'இன்னொரு கனவு'
சுப்ரமணிய ராஜு
சுப்ரமணிய ராஜு அவர்களின் 'இன்னொரு கனவு' சிறுகதைத் தொகுப்பை வாசித்து மகிழ்ந்து மிதந்தேன். அவரின் எழுத்து நடை, கதை நேர்த்தி , கதை மாந்தரின் அனுபவ பகிர்வு எல்லாமே வித்தியாசமான ரசிக அனுபவத்தைத் தந்தது. ஒவ்வொரு கதை முடிவிலும் ஒரு முடிச்சு, ஒரு திடுக்கிடல் பிறகு நம் மனதில் ஒரு புன்முறுவல் நிச்சயம். இதுதான் அவரைப் படிக்கும் முதல் அனுபவம்.
முன்னுரையில் அவரின் எழுத்தின் வழியே நீங்கள் சொல்லி இருந்ததைப் போல மந்தையில் முந்தைய மாட்டின் பின் செல்லும் மாட்டுத்தனம் இல்லாத , மந்தையில் இருந்து பிரிந்தவர என்பதை அவரது கதைகளின் மூலம் அறிகிறேன்.
இவரை அறிமுகம் செய்த சிறுவாணிக்கு நன்றிகள். தொடர்ந்து அவரது அனைத்து படைப்புகளையும் படிக்க ஆவலாக உள்ளேன். நன்றி.
திரு.ஜெகதீசன், நிலக்கோட்டை
------------------------------------------------------------------
இன்னொரு கனவு.
அருமையான சிறுகதைகள்...
கையில் எடுத்து விட்டேன்.
பாதிக்கு மேல் படித்து விட்டேன்.
என் அபிமானமான எழுத்தாளர்.
S.R.விஸ்வநாதன். கூடுவாஞ்சேரி
-------------------------------------------------------------------
I too read. It was nice. 🙏🙏
Saradha sundar,salem
--------------------------------------------------------------
இன்று 26.09.23 மாலை சிறுவாணி வாசகர் மையத்தின் தலைவர் சுபாஷிணி மேடம் நடிகர் சிவக்குமார் வீட்டில் சென்று "அம்மா அம்மா,இன்னொரு கனவு,குஜராத்தி சிறுகதைகள்" ஆகிய புத்தகங்களைக் கொடுத்தார்.
நடிகர் சிவக்குமார் சிறுவாணியின் உறுப்பினர்.
அம்மா அம்மா- பூர்ணம் விசுவநாதன் சிறுகதைகள் - ஜூலை-2023
Thursday, September 21, 2023
நாஞ்சில் நாடன் விருது - 2023 YOUTUBE Videos & Photos
சிறுவாணி வாசகர் மையம்
வழங்கும்
நாஞ்சில் நாடன் விருது - 2023
(17.09.2023)
விருதாளர் அருட்செல்வப் பேரரசன்
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தலைமை உரை
https://www.youtube.com/watch?v=Kawmaxtq7HU
எழுத்தாளர் கிருஷ்ணா சிறப்புரை.
https://youtu.be/pkplS9-MGOI?si=dTbbyD1scWL9XbJm
எழுத்தாளர் சொல்வனம் வ.ஸ்ரீநிவாசன் வாழ்த்துரை.
ஏற்புரை
விருதாளர் அருட்செல்வப் பேரரசன்
வரவேற்புரை-
தி.சுபாஷிணி தலைவர்
சிறுவாணி வாசகர் மையம்
வாழ்த்துரை-
திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)
பாராட்டுப் பத்திரம் வாசிக்க....
ஜி.ஆர்.பிரகாஷ்
ஒருங்கிணைப்பாளர்
https://www.youtube.com/watch?v=oLCGHecN_pw
MEDIA PARTNER
Shruthi ilakkiyam
Sunday, September 10, 2023
9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) இதுவரையிலான புத்தகங்கள்.2025-2026
சிறுவாணி வாசகர் மையம் 9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) உறுப்பினர்களுக்கு இதுவரை அனுப்பியுள்ள புத்தகங்கள்.
-
2019 ஜுன் மாத நூல் "தாகூர் கதைகள்" மகாகவி பாரதியார் மொழிபெயர்ப்பில்... பக்கங்கள் விலை 130 /- I SB...
-
· செப்டம்பர்( 2018) " உருமால் கட்டு" சிறுகதைகள் எழுத்தாளர் சு.வேணுகோபால்- பக்கங்கள் 170 விலை 160 /- ...
-
மார் ச்- 2020 வெளியீடு அர்த்தங்கள் ஆயிரம் -ஆர்.சூடாமணி ( எழுத்தாளர் ஆர்.சூடாமணி எழுதி முதல்முறையாக நூல்வடிவமாகும் 4 குற...


.jpeg)
.jpeg)
.jpg)






.jpeg)









.jpeg)