Tuesday, March 5, 2019

சிறுவாணி வாசகர் மையம் பற்றி...3



https://simplicity.in/articledetail.php?aid=784




 ஏப்ரல் 23, 2017 ல் துவங்கப்பட்ட சிறுவாணி வாசகர் மையத்தின்
இரண்டாம் ஆண்டில் இதுவரை உறுப்பினர்களுக்கு வழங்கியவை.......

ஏப்ரல் 2018--தமிழின் முன்னோடி நாவலாசிரியர் சங்கரராம் நாவல் -"மண்ணாசை".

மே-2018 - எழுத்தாளர் க.சீ.சிவகுமார்  "கன்னிவாடி"

ஜுன் -2018. எழுத்தாளர் கண்மணி குணசேகரன் சிறுகதைகள்-
"பிராது"

ஜுலை-2018 எழுத்தாளர் சாருநிவேதிதா-பயண நூல்-
"நிலவு தேயாத தேசம்"

ஆகஸ்ட் -2018 யுவபுரஸ்கார் விருதுபெற்ற எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன்-
காந்தியக் கட்டுரைகள்-
"அன்புள்ள புல்புல்"

செப்டம்பர்(2018) எழுத்தாளர் சு.வேணுகோபால் சிறுகதைகள்-
"உருமால் கட்டு"

அக்டோபர்(2018) எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா-
புதிய கோணத்தில் மகாபாரத மாந்தர்கள்பற்றிய கட்டுரைகள்- "பாதை காட்டும் பாரதம்"

 நவம்பர்(2018)-எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் -கவிதை ரசனை சார்ந்த நூல்-"நினைவில் நின்ற கவிதைகள் "

டிசம்பர் (2018)-க.நா.சுப்ரமணியம்-நீண்ட காலத்திற்குப் பின் மறுபதிப்பு காணும் நாவல்-"ஆட்கொல்லி"

 ஜனவரி-(2019)
எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் எழுதிய கட்டுரைகள்
"காணக் கிடைத்தவை

பிப்ரவரி-(2019) "பரிக்க்ஷா"ஞாநி அவர்களின் பிறந்தநாள்/நினைவுநாளை முன்னிட்டு வாழ்க்கைக் கல்வி நூல்"அறிந்தும் அறியாமலும்"

மார்ச்-(2019)-தாழ்வார ஊஞ்சலில் ஒரு வீணை-வே.முத்துக்குமார்-சிறுகதைகள்-(தயாரிப்பில்..)

**********
சிறுவாணி வாசகர் மையத்தில் உறுப்பினராக ,கட்டணம் செலுத்த , புதுப்பிக்க காசோலை/வரைவோலை/மணி ஆர்டர் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். :

2019 ஏப்ரல்- 2020 மார்ச் கான ஆண்டுக் கட்டணம் ரூ 1600 /- ,
பிற மாநிலங்களுக்கு
ரூ 2000/-

சிறுவாணி வாசகர் மையம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் தெரு, கே. கே. புதூர், கோவை - 641038
****
NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப

Syndicate Bank, Avinashi Road Branch, Coimbatore - 641018,
Current A/c no. 61211010003590
IFSC :   SYNB0006121  Beneficiary : Siruvani Vasagar Maiyam.
*****
நேரடியாகக்  கணக்கில் கட்டினால் தகவல் மற்றும் தங்கள் முகவரியை 9488185920,
9940985920 என்கிற தொலைபேசி  எண்ணுக்கோ/siruvanivasagar@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு ஈமெயில் மூலமோ தெரிவிக்கவும்.
நன்றி🙏

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....