Tuesday, March 5, 2019

சிறுவாணி வாசகர் மையம் பற்றி..2



Literary enthusiasts follow in footsteps of legendary forum, churn out quality books - https://timesofindia.indiatimes.com/city/coimbatore/literary-enthusiasts-follow-in-footsteps-of-legendary-forum-churn-out-quality-books/articleshow/65086131.cms 



சிறுவாணி வாசகர் மையம் முதல்வருடத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கிய நூல்கள்--

1.ஏப்ரல்(2017)-நாஞ்சில் நாடன்("நவம்" - எண்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு),

2.மே-லா.ச. ராமாமிர்தம் ("விளிம்பில் "- சுய சரித நவீனம்),

3.ஜூன்-ந. சிதம்பர சுப்ரமணியன் ("இதய நாதம்" - நாவல்),

4.ஜூலை-அசோகமித்திரன் (-அவர் மறைவுக்கு சில நாட்கள் முன்பாக மையத்தின் நோக்கம் கருதி மனமுவந்து அளித்த இதுவரை நூல் வடிவில் வெளி வராத கட்டுரைகள்-"பூங்கொத்து" ) ,

5.ஆகஸ்ட்-தமிழ்க் கடல் ராய. சொ. (1953 க்குப் பிறகு மறுபதிப்பு காணும் "தேவார மணி"),

6.செப்டம்பர்-சந்தியா நடராஜன் ( மரணம் பற்றிய தொகுப்பு-"இனி இல்லை மரண பயம்")

7.அக்டோபர்-திருமதி சுபாஷிணி (தக்கர்பாபா பற்றித் தமிழில் வெளிவரும் முதல்நூல் -"தீண்டாமையைத் தகர்த்த தக்கர் பாபா")

8.நவம்பர்-ரசிகமணி டி.கே.சி (2004க்குப் பிறகு வெளிவரும் கட்டுரைகள்- "தமிழ்க் களஞ்சியம்")

9.டிசம்பர்-இளசை மணியன்-இதுவரை வெளிவராத பாரதி பற்றிய கட்டுரைகள்-"நண்பர்கள் நினைவில் பாரதி".

10.ஜனவரி (2018)-வ.ஸ்ரீநிவாசன் -எதைப்பற்றியும்(அ)இதுமாதிரியும் தெரிகிறது-  கட்டுரைகள்

11.பிப்ரவரி(2018)-கீரனூர் ஜாகிர்ராஜா -கட்டுரைகள் -

12.மார்ச்(2018)-ஏன் எழுதுகிறார்கள்?-சார்வாகன் கட்டுரைகள்

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....