Tuesday, May 19, 2020

நாஞ்சில்நாடன் விருது-3 வருட வீடியோத் தொகுப்புகள்

 நாஞ்சில்நாடன் விருது 2020

                                                  விழா நாள் 02.02.2020

விருது வழங்கி வாழ்த்துரை
நகைச்சுவை இமயம்,   
பேராசிரியர் கண.சிற்சபேசன்


திரு. நாஞ்சில்நாடன் 
சிறப்புரை


 விஜயா பதிப்பகம் திரு மு.வேலாயுதம் 
                                                        வாழ்த்துரை- 1


       "சொல்வனம்" திரு.வ.ஸ்ரீநிவாசன் 
                                                       வாழ்த்துரை- 2


                விருதாளர் திரு.கா.சு.வேலாயுதன் 
                                                       ஏற்புரை

https://youtu.be/nQ8G4gTyWss

நன்றி  Shruti TV 

------------------------------------------------------------------------------------------------
நாஞ்சில்நாடன் விருது 2019

ஆய்வாளரும், உ வே சா படைப்புகள் மற்றும் பலநூல்களின் பதிப்பாசிரியருமான முனைவர் ப. சரவணன் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான நாஞ்சில்நாடன் விருது 20.01.2019 அன்று வழங்கப்பட்டது.

விழாவின் தொகுப்பு 4 பகுதிகளாக........

வானதிஸ்ரீ, வித்யாலஷ்மி பாடல்கள், வரவேற்புரை விருது வழங்கி உரை

விருது வழங்கி உரை(cont), வாழ்த்துரைகள்

வாழ்த்துரைகள், நாஞ்சில்நாடன் உரை
நாஞ்சில்நாடன் உரை(cont), விருதாளர் ஏற்புரை

நன்றி POLIMERTV    பாலிமர் தொலைக்காட்சி

---------------------------------------------------------------------------------------------
நாஞ்சில்நாடன் விருது 2018


Naanjil Naadan Award - Artist Jeeva


https://youtu.be/HGqk6v7X6Bo

நன்றி POLIMERTV   பாலிமர் தொலைக்காட்சி
------------------------------------------------------------------------------------------------


கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....