Thursday, February 27, 2020

பிப்ரவரி 2020 ஆனந்த வெள்ளம்- கி.வா.ஜ












பிப்ரவரி 2020  வெளியீடு

ஆனந்த வெள்ளம்

(கி.வா.ஜ வின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்)
பதிப்பாசிரியர்      முனைவர் ப.சரவணன் 

பக்கங்கள் 190                              விலை ரூ 200/-

02. 02. 2020

நாஞ்சில்நாடன் விருது விழாவில் ஆனந்த வெள்ளம்
வெளியிடப்பட்டதன்   சிறப்புகள் 

1 .முதலாம் ஆண்டு நாஞ்சில் நாடன் விருது(2018) பெற்ற ஜீவா வால் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டு ,இரண்டாமாண்டு நாஞ்சில்நாடன் விருது(2019) பெற்ற முனைவர் ப.சரவணன் பதிப்பாசிரியராக இருக்க, மூன்றாம் ஆண்டு(2020) விழாவில் வெளியிடப்பட்டது.

 2.மகா மகோபாத்தியாய உ.வே.சா அவர்களின் பல்வேறு நூல்களை தொகுத்த முனைவர் ப. சரவணன் பதிப்பாசிரியராக இருந்து வெளிவருவது.

 3.வாகீச கலாநிதி கி.வா.ஜ அவர்களிடம் சிலகாலம் மாணவராக இருந்த பேராசிரியர் கண. சிற்சபேசன் அவர்களால் வெளியிடப்பட்டது .

4.உ.வே.சா போன்ற தமிழ் அறிஞர்கள் வருகைதந்த சேக்கிழார் இல்லத்தின் சிவக்கவிமணி C.K.சுப்பிரமணிய முதலியார் அவர்களது (குருபூஜை நாளில்)
பேரர்கள் திரு.K.சிவசுப்பிரமணியன்,
திரு.K.கந்தசாமி நூலைப் பெற்றுக் கொண்டது .

----------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------










Tuesday, February 25, 2020

நாஞ்சில்நாடன் விருது விழா 2020 -Album 01



 நாஞ்சில்நாடன் விருது 2020
                                                  விழா நாள் 02.02.2020

விருது வழங்கி வாழ்த்துரை
நகைச்சுவை இமயம்,   
பேராசிரியர் கண.சிற்சபேசன்


திரு. நாஞ்சில்நாடன் 
சிறப்புரை


 விஜயா பதிப்பகம் திரு மு.வேலாயுதம் 
                                                        வாழ்த்துரை- 1


       "சொல்வனம்" திரு.வ.ஸ்ரீநிவாசன் 
                                                       வாழ்த்துரை- 2


                விருதாளர் திரு.கா.சு.வேலாயுதன் 
                                                       ஏற்புரை

https://youtu.be/nQ8G4gTyWss

----------------------------------------------------------------------------------------




































































































































































































 

 





































































































 








 

                  



 

                                                                                       



 
   
                                                                                             


                                                                                   







































































































































































 
 







 


 











 









































































 


 





 




 





 




 





































கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....