சிறுவாணி வாசகர் மையத்தின் இரண்டாம் ஆண்டில்
ஜுன்-2018 -"பிராது"
-(சிறுகதைகள்)
-(சிறுகதைகள்)
கண்மணி
குணசேகரன்
பக்கங்கள் 180 விலை 160 /-
ISBN 978-81-940988-1-2
ISBN 978-81-940988-1-2
******************************************************************************************************
கண்மணி குணசேகரன்
#பிராது (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)
#கண்மணிகுணசேகரன்.
#சிறுவாணி வாசகர் மையம், கோவை. (ஜூன் வெளியிடு)
மாதம் ஒரு நூல்.
வருடத்திற்கு 12 நூல்கள். ஆண்டு சந்தா ரூ1600/-
(அஞ்சல் செலவு உட்பட).
தேர்ந்த
நூல்களின் வரிசையோடு வெற்றிகரமான #இரண்டாவது ஆண்டில்
சந்தாக்கள் வரவேற்கப் படுகின்றன.
#தொடர்புக்கு : சிறுவாணி
வாசகர் மையம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் வீதி, கே.கே. புதூர்(Po), கோவை 641 038.
94881 85920, 99409 85920
siruvanivasagar@gmail.com
#குறிப்பு : பிரதிகள் வெளி
விற்பனைக்கல்ல. சந்தாதாரர்களுக்கு மட்டும்.
வெளிப்
பதிப்புக்கு அனுமதித்த அண்ணன் தமிழினி #வசந்தகுமார்.
பதிப்புக்கு
பரிந்துரைத்த எங்கள் முன்னத்தி ஏர். கலைமாமணி,
சாகித்ய விருது
பெற்ற எழுத்தாளர் அண்ணன் #நாஞ்சில்நாடன்.
நல்வாசகர்.
சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஜி.ஆர். பிரகாஷ்.
அட்டை வடிவமைத்த
அண்ணன் ஓவியர் #ஜீவா
...இவர்களின்றி இந்த நூல்
சாத்தியமில்லை.
****************************************************************************************************************
Thangamani
Elasiappan is with
கண்மணி குணசேகரன்.
பிராது
கண்மணி
குணசேகரனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு.
கண்மணி குணசேகரன்
அவர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு.
அய்யனார் ,வேடப்பர் ,செம்பனார் என்று
மனசாட்சியுள்ள காவல் தெய்வங்கள் . அவர்களுக்கு துணையாக குதிரைகள் காவல் வீரர்கள்
அணிவகுப்பு.
இவர்களிடம் முதனை, முத்தாண்டிக்குப்பம் என
எளிய முந்திரிக்காடு மனிதர்களின் வேண்டுதல்,முறையிடல்,புகார்கள் என விரிகிறது
கண்மணி குணசேகரனின் கதைகள்.
இவர்களிடையே
நுட்பமாக வாசித்தால் கண்மணியை கண்டுபிடுத்துவிடலாம்.
அசாத்தியமான
கதைக்களங்களையும் உரையாடல்கள், வழக்குமொழி மூலம்
எளிதில் சுவாரசியப்படுத்த முடிகிறது கண்மணியால்.
சிறுவாணி வாசகர் மையம் சந்தாதாரர்களுக்கு மட்டுமன்றி விற்பனைக்கும் தரலாம்.
************************************************************************************************************
No comments:
Post a Comment