பனுவல்
போற்றுதும்
நாஞ்சில்நாடன்
கட்டுரைகள்
ரூ. 250/-
படிக்கப் படிக்கத் தெரிகிறது. இன்னும் ஒன்றுமே படித்திருக்கவில்லை என்பது. அவ்வையே சொன்னாள், 'கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகு அளவு' என்று. மீதி வாழ்நாளில் இன்னும் எத்தனை புத்தகங்களை வாசித்து விட இயலும்? அதற்காக 'எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கீரவும்' முடியாது.
‘பனுவல் போற்றுதும்’ நூலின் பல கட்டுரைகள் எனது வழக்கமான பாணி யிலானவை அல்ல. எனது ஆய்வு முடிவுகளும் அல்ல. என்னை வசீகரித்த
நூல்களை வாசகருக்கு அறிமுகம் செய்கிறேன். அவ் வளவே!
நாஞ்சில் நாடன்
No comments:
Post a Comment