Wednesday, February 16, 2022

நூல்களின் அறிவிப்பு






சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டு 

உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்நூல்களின் விலைவிபரம்: 

1.நவம் -நாஞ்சில் நாடன் 
ரூ.150/- 

2.விளிம்பில்-லா.ச.ராமாமிர்தம் ரூ.100/-  

3.பூங்கொத்து -அசோகமித்திரன்  ரூ.140/- 
 
4.தேவார மணி -
தமிழ்க் கடல் ராய.சொ.   
ரூ.100/-

5.தீண்டாமையைத் 
 தகர்த்த தக்கர்பாபா -
தி.சுபாஷிணி   ரூ.160/-

6.தமிழ்க் களஞ்சியம் -
ரசிகமணி டி.கே.சி  ரூ.150/-
  
7.நண்பர்கள் நினைவில் பாரதி -
இளசை மணியன்  ரூ.160/-
  
8.எதைப் பற்றியும்(அ) இதுமாதிரியும் தெரிகிறது  -வ.ஸ்ரீநிவாசன்  ரூ.160/-
 
9.கதாரசனை -
கீரனூர் ஜாகிர்ராஜா  
ரூ.160/-
--------------
10.மண்ணாசை -
சங்கரராம்   ரூ.200/-

11.பிராது - 
கண்மணி குணசேகரன் 
ரூ.160/-

12.உருமால்கட்டு -
சு.வேணுகோபால்  ரூ.160/-
 
13.பாதை காட்டும் பாரதம் -ஜி.ஏ.பிரபா  
ரூ.160/-

14.நினைவில் நின்ற கவிதைகள் -
எம்.கோபாலகிருஷ்ணன்   ரூ.160/-

15.ஆட்கொல்லி -
க.நா.சுப்ரமணியம்  
ரூ.120/-

16.காணக் கிடைத்தவை -
வ.ஸ்ரீநிவாசன்  
ரூ.200/-

17.தாழ்வார ஊஞ்சலில் ஒரு வீணை -
வே.முத்துக்குமார்  ரூ.200/-
 ------------
18.நாமமும் நாஞ்சில் என்பேன் -நாஞ்சில் நாடன்  
ரூ.160/- 

19.தாகூர் கதைகள் -
தமிழில்: பாரதியார்  
ரூ.130/-

20.திசையறியாப்புள் -
ரமேஷ் கல்யாண்  ரூ.140/- 

21.ரா.கி.ர.டைம்ஸ் -
ரா.கி.ரங்கராஜன்  
ரூ.200/-

22.கஸ்தூரிதிலகம் -
பரணீதரன்  ரூ.250/-

23.நவில்தொறும் -
எம்.ஏ.சுசீலா  ரூ.150/-

24.முழுமனிதன் -
உஷாதீபன்  ரூ.150/-

25.லீயர்அரசன்-
தமிழில்:   -ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன்   
ரூ.200/-

26.ஆனந்த வெள்ளம்  -கி.வா.ஜகந்நாதன்  (ப.ர்.)முனைவர் ப.சரவணன் 
ரூ.180/-

27.அர்த்தங்கள் ஆயிரம்  -
ஆர். சூடாமணி 
ரூ.160/- 
--------------
28.பல நேரங்களில் பல மனிதர்கள் -பாரதி மணி  ரூ 200/-

29.எண்ணும் எழுத்தும்  -
மது ஸ்ரீதரன்  ரூ 150/-

30. கல்லும் மண்ணும்-
 க.ரத்னம்  ரூ 150/-

31. இலக்கியப் படகு  -திருலோக சீதாராம்  ரூ 200/-

32. கால்போன போக்கிலே-
நந்து சுந்து ரூ 110/-

33.என் இலக்கிய நண்பர்கள்-
எம்.வி.வெங்கட்ராம் ரூ 130/-

34. வேர்ப்பற்று-
இந்திரா பார்த்தசாரதி ரூ 250/-

35.கிணற்றுக்குள் காவிரி-ஜெ.பாஸ்கரன் ரூ 140/-

36.காற்றின் திசை-சத்தியப்பிரியன் ரூ. 160/-

37. நிலைநிறுத்தல்-கி.ரா ரூ.180/-
-----------------
38.சிறுவாணி சிறுகதைகள் -2020
ரூ 200/-

39.ஒன்பது குன்று-பாவண்ணன்
ரூ.140/-

40.வேரும் விழுதும்-க.சுப்ரமணியன் ரூ.200/-

41.சில நெடுங்கதைகள்-யுவன் சந்திரசேகர் ரூ.260/-

42.போக்கிடம்-விட்டல்ராவ் ரூ.180/-

43.வடம்போக்கித்தெரு வீடு-ரிஷபன் ரூ.140/-

44.இதழ்கள் -லா.ச.ராமாமிருதம் ரூ.200/-

45.வினோபா-T.D.திருமலை-ரூ. 120/-

46.ஊற்றுக்கண் -இயகோகா சுப்பிரமணியம் ரூ.130/-

47.புனலும் மணலும்-ஆ.மாதவன் ரூ 160/-

48.கல் மண்டபம்-வழக்கறிஞர் சுமதி ரூ 250/-

49.மங்கையற்கரசியின் காதல்- வ.வே.சு அய்யர் ரூ 150/-

மேற்கண்ட நூல்களில் தங்களுக்குத் தேவையான நூல்களை வாட்ஸ்அப்(9940985920)
எண்ணில்  தெரிவித்தால் அனுப்பிவைக்கிறோம்.


எண் 1 முதல் 37 முடிய 20% 

எண் 38 முதல்  46 முடிய 10% 

சிறப்புத் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
(அனுப்பும் செலவு தனி)

Googlepay 8778924880

தங்களின் தொடர்ந்த ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

நன்றி
-----------------------------------------------------------------

























































ஆண்டுக் கட்டணம்- புதுப்பித்தல் அறிவிப்பு

 








சிறுவாணி  வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல் " திட்டம் பற்றி அறிவித்துத் துவங்கிய முயற்சிக்குத் தாங்கள் அளித்துவரும் ஆதரவு க்கு முதலில் நன்றி.


சிறுவாணி  வாசகர்  மையம் வணிகநோக்கின்றி முழுக்கச் சிறந்த படைப்புகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் செயல்படுவது தாங்கள் அறிந்ததே.

வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு துவங்கிய சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் என உறுதியளிக்கிறோம்.

மார்ச்--2022 உடன் ஐந்தாம் வருடச் சந்தா முடிவடைகிறது.
(12 புத்தகங்கள்)

ஏப்ரல் 2022-மார்ச் 2023 (ஆறாம்) ஆண்டுக்கான 
கட்டணம் ரூ.1800 /-
பிற மாநிலங்களுக்கு ரூ 2200 /-
(தபால் செலவு உட்பட).

தங்கள் ( ஏப்ரல் 2022-மார்ச் 2023) சந்தாவைப் புதுப்பித்துத்  தொடர்ந்து ஆதரவு தருவதோடு , தங்கள் ஒவ்வொருவரும் உடன் இன்னொருவரையும்  சிறுவாணி வாசகர் மையத்தில் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் அன்புக்கும், துணையிருப்புக்கும் மீண்டும் மனமார்ந்த 
நன்றி.

தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ் 
9940985920
சிறுவாணி வாசகர்  மையம்.
----------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள சிறுவாணி வாசகர் மையம் உறுப்பினர்களுக்கு,

இம்மாத (மார்ச்) இறுதிக்குள் ஏப்ரல்2022-மார்ச் 2023 க்கான ஆண்டுக் கட்டணத்தைப் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உறுப்பினர்களின்  வருடக் கட்டணம் ஒன்றை மட்டுமே வைத்து சிறுவாணி வாசகர் மையம்  புத்தகங்களை வெளியிடுகிறது.
இதைத் தவிர வேறு எந்த விதத்திலும் எந்தத் தொகையும் பெறுவதில்லை.

எனவே குறிப்பிட்ட கால அளவிற்குள் ஆண்டுக் கட்டணம் செலுத்தப்பட்டால் பேருதவியாக இருக்கும்.

தங்கள் ஒத்துழைப்பிற்கும், தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.

ஜி.ஆர்.பிரகாஷ்
ஒருங்கிணைப்பாளர் 
சிறுவாணி வாசகர் மையம்
99409 85920


நாஞ்சில்நாடன் விருது விழா -2026

சிறுவாணி வாசகர் மையம் வழங்கும் நாஞ்சில்நாடன் விருது-2026 க்கு திரு.இரா.மணிகண்டன் (கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு)  தேர்வு செய்யப்பட்டுள்...