Wednesday, March 27, 2019

3 rd Year News letters





வணக்கம் Sir/Madam.

சிறுவாணி வாசகர் மையம் தங்கள் ஆதரவோடு இரண்டாண்டுகளை நிறைவுசெய்து மூன்றாம் ஆண்டினை இனிதே துவக்கவுள்ளோம்.

"சொல்புதிது பொருள்புதிது சுவைபுதிது" 
என்கிற வகையில்
அரியநூல்கள்,சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் என வழங்கத் திட்டமிட்டுள்ள எங்கள் முயற்சிகளுக்கு வாசகர்களின் ஆதரவே பலம்.

ஆகவே தாங்கள் வரும் ஏப்ரல் 2019-மார்ச் 2020 க்கான சந்தாவை  விரைவில் புதுப்பிப்பதோடு, வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களையும் இணைத்துவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

*****************************


சிறுவாணி வாசகர் மையத்தின்
 "மாதம் ஒரு நூல்"திட்டத்தில் உறுப்பினராக ,
புதுப்பிக்க, 
கட்டணம் செலுத்த.......

2019 ஏப்ரல்- 2020 மார்ச் கான 
ஆண்டுக் கட்டணம் ரூ 1600 /- ,
பிற மாநிலங்களுக்கு 
ரூ 2000/-

NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப.....

Syndicate Bank, Avinashi Road Branch, Coimbatore - 641018,
Current A/c no. 61211010003590
IFSC :   SYNB0006121  
Beneficiary : Siruvani Vasagar Maiyam. 
*****
சிறுவாணி வாசகர் மையம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் தெரு, 
கே. கே. புதூர், கோவை - 641038

9488185920,
9940985920 
siruvanivasagar@gmail.com
-------------------------------------------------------------
3.04.2019
அனைவருக்கும் 
உலகப் புத்தக தின வாழ்த்துக்கள்.

வணக்கம்.
2017 இதே நாளில் துவக்கப்பட்ட சிறுவாணி வாசகர் மையம் இரண்டாண்டுகளை நிறைவுசெய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசிப்பை நேசிப்பவர்களை ஒருங்கிணைத்து "மாதம் ஒரு நூல்"எனச் சிறந்த நூல்களைத் தேர்வுசெய்து உறுப்பினர்களுக்கு அனுப்பிவருகிறோம்.

இப்பணியில் எங்களை வழிநடத்திச் செல்லும் ஆலோசகர்கள், எழுத்தாளர்கள்,
உறுப்பினர்கள்,
அச்சகத்தார், பத்திரிகை 
நண்பர்கள், முகநூல் நண்பர்கள் 
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்.

தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ்
சிறுவாணி வாசகர் மையம்.
---------------------------------------------------------------------


No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....