Tuesday, April 30, 2019

Gentle Reminders 3 rd year

வணக்கம் Sir/Madam.

சிறுவாணி வாசகர் மையம் தங்கள் ஆதரவோடு இரண்டாண்டுகளை நிறைவுசெய்து மூன்றாம் ஆண்டினை இனிதே துவக்கவுள்ளோம்.

"சொல்புதிது பொருள்புதிது சுவைபுதிது" என்கிற வகையில்
அரியநூல்கள்,சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் என வழங்கத் திட்டமிட்டுள்ள எங்கள் முயற்சிகளுக்கு வாசகர்களின் ஆதரவே பலம்.

ஆகவே தாங்கள் வரும் ஏப்ரல் 2019-மார்ச் 2020 க்கான சந்தாவை  விரைவில் புதுப்பிப்பதோடு, வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களையும் இணைத்துவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.

------------------------------------------------------------------------

சிறுவாணி வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல்"திட்டத்தில் உறுப்பினராக ,
புதுப்பிக்க,
கட்டணம் செலுத்த.......

2019 ஏப்ரல்- 2020 மார்ச் கான ஆண்டுக் கட்டணம் ரூ 1600 /- ,
பிற மாநிலங்களுக்கு
ரூ 2000/-

NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப.....

Syndicate Bank, Avinashi Road Branch, Coimbatore - 641018,
Current A/c no. 61211010003590
IFSC :   SYNB0006121  Beneficiary : Siruvani Vasagar Maiyam.
*****
சிறுவாணி வாசகர் மையம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் தெரு, கே. கே. புதூர், கோவை - 641038

9488185920,
9940985920 /siruvanivasagar@gmail.com
--------------------------------------------------------------------------
வணக்கம்.
சிறுவாணி வாசகர் மையத்தின் மூன்றாம் ஆண்டுத் துவக்கத்தை முன்னிட்டுத் தங்களுக்கு ஒரு வேண்டுகோள்.

சிறுவாணி வாசகர் மைய நூல்கள், செயல்பாடுகள் பற்றிய தங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.தங்களது மேலான கருத்துகளை செல்போன் மூலமாகவே 2 நிமிட (அ)5 நிமிட வீடியோவாக எடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Fb/ you tube/blog களிலும் அவற்றைத் தங்கள் அனுமதியோடு பயன்படுத்தவுள்ளோம்.

தங்களது வாழ்த்துகளும் ஆலோசனைகளும் எங்களுக்கு உற்சாகமூட்டும்
-------------------------------------------------------------------------------------------

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....