ஜூன்-2021
வேரும் விழுதும் .- க.சுப்ரமணியன்
"வெறும் அரசாங்க அலுவல் எனத் தோன்றும் அணைக்கட்டு கட்டும் விவகாரத்தை உணர்ச்சிச் சாயல் நிறைந்த மானிட முயற்சியாக மாற்றிக் காட்டும் ரஸமிக்க தமிழ் நாவல் -"வேரும் விழுதும்."
52 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் நூல் இது.
No comments:
Post a Comment