Sunday, July 7, 2024

தமிழும் தாவரமும்-வித்வான் ல.சண்முகசுந்தரம் April 2024



தமிழும் தாவரமும்

வித்வான் ல.சண்முகசுந்தரம்.

ஏப்ரல் 2024 வெளியீடு                /  கட்டுரைகள்

Rs 250/-



தாவரங்களை வைத்துக் கொண்டு தமிழும், தமிழ்க் கவிகளும் தொடர்ந்து செய்து வருகிற அற்புதங்களை  அனுபவித்த நான், மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்கிற நோக்கம் காரணமாக  எழுதப்பட்டது இந்நூல்.


 மேலும், பல அபூர்வமான தமிழ்ப் பாடல்கள், காலப் போக்கில் ஒதுங்கி மறைந்து கொண்டு வருகின்றன. எங்கும் கிடைக்காத அதி அற்புதமான தெய்வீகப் பாடல்களை எந்த வழியிலாவது தமிழ்ப் பெருமக்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.


அந்த ஆசையை ஒருவாறு நிறைவேற்றி வைக்கிறது “தமிழும் தாவரமும்” என்னும் இந்நூல்.


வித்வான் ல.சண்முகசுந்தரம்

(1923-2023 நூற்றாண்டு வெளியீடு)

No comments:

9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) இதுவரையிலான புத்தகங்கள்.2025-2026

  சிறுவாணி வாசகர் மையம் 9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்)  உறுப்பினர்களுக்கு இதுவரை அனுப்பியுள்ள புத்தகங்கள்.