Thursday, July 16, 2026

வந்தே மாதரம்- சி.சு.செல்லப்பா





வந்தே மாதரம்- சி.சு.செல்லப்பா

சிறுகதைகள்


Price 200/-
-------------
சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு. 

புனைகதை எழுத்துக்கள் பொழுதுபோக்கிற்காக, வாசகர் கவனத்தை ஈர்க்க, அவர் மனம் குதூகலிக்க எழுதப்படுபவையே அல்லாது பிரபந்தங்கள், காவியங்கள், சங்க இலக்கியங்கள் வகையில் இன்று எழுதப்படுபவை என்ற எண்ணம் அன்றைய சூழலில் இருக்கவில்லை. என்றுமே இருந்ததில்லை என்றும்தான் தோன்றுகிறது.

அவர் எழுத்துக்களும், கதைகள் மாத்திரமல்ல, தீவிரமாக முனைந்து செய்த அவரது செயல்களும் பழம் மதிப்புகளை அவற்றின் சாரத்தில் நம்பிக்கை கொண்டு தன் வாழ்க்கையையும் எழுத்தையும் தீர்மானித்துக் கொண்ட வையாகவே இருந்துள்ளன.

- வெங்கட் சாமிநாதன்
-------------
 




No comments:

சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள்

சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள் சிட்டியின் கதைகள் அக்காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சமூகக் கோட்பாடுகளுக்கும் நிலைக்கும் ஏற்றவ...