என்றும் அன்புடன்
ரம்யா வாசுதேவன்
விலை ரூ200/-
+(50/- அனுப்பும் செலவு)
கட்டுரைகள்
எல்லாத் தலைப்பும் உங்களுக்குத் தெரிந்ததுதான். அனுதினமும் இலையில் பரிமாறப்படும் நாம் அறிந்த காய்கறிகள் போன்றவைதான். ஆனால், ருசியில் பேதமுண்டல்லவா? உங்கள் வாழ்வு சுவையானதா? உவர்ப்பானதா? மண்டைக்கு ஏறும் காரமா? திகட்டும் இனிப்பா? முஷ்டியை மடக்கியபடி இருக்கும் வன்மமா? என இந்நூலை வாசிக்கும் கணந்தோறும் உங்களை நீங்களே பார்த்தபடி இருப்பீர்கள்.
இந்த நூல், தகிக்கின்ற கோடையில் நிழல் தரும் குடை. திசை அறியாது பயணிப்போரின் திசைகாட்டி.
- கிருஷ்ணா


No comments:
Post a Comment