பழைய கணக்கு
சாவி
கட்டுரைகள்
----------
" ஒரு எழுத்தாளன் ஆரம்ப காலத்திலேயே சமூகத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பிரபலமடையாமல் போய்விடுவான். நன்றாக வளர்ந்துவிட்ட பிறகு சமூகத்துக்கு ஏற்ற எழுத்துக்களை எழுதுவதுதான் அவனுக்கு நல்லது. அவசியமும் கூட... தனி மனிதனின் உணர்ச்சிகளும், தன் அறிவை வெளிப் படுத்துவதும் மட்டுமே ஒரு எழுத்தாளனின் கதைகளில் இருந்தால் அது தவறு என்கிறேன். இயல்பாகக் கதை ஓட்டத்தோடு அவைகள் வெளிப்பட்டால் நன்றாக இருக்கும்.
உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ரவா லட்டுக்கு உள்ளே இருக்கும் முந்திரிப் பருப்பைப்போல் அவைகள் இருக்க வேண்டுமே தவிர கண்ணாடி ஷோ கேஸில் ரவா
லட்டின் மேலே குத்தி வைக்கப் பட்டிருக்கும் முந்திரிப் பருப்பைப் போல இருக்கக் கூடாது. 'தான்' என்ற அகம்பாவும் எழுத்தில் கூடாது..."
- சாவி
--------------

.jpeg)
No comments:
Post a Comment