Tuesday, November 6, 2018

'கதா ரசனை'- -கீரனூர் ஜாகிர்ராஜா

.
பிப்ரவரி(2018) 
கதா ரசனை
கீரனூர் ஜாகிர்ராஜா -

இலக்கிய முன்னோடிகள் குறித்த கட்டுரைகள்

பக்கங்கள் 176     விலை 160 /-
ISBN 978-81-940780-9-8

*********************************************************************************************************************

கீரனூர் ஜாகிர்ராஜா
February 19
'கதா ரசனை' எனும் தலைப்பில் தமிழ் நவீன இலக்கிய முன்னோடிகள் குறித்து சமீபமாக நான் எழுதிய கட்டுரைகள் விரைவில் கோவை சிறுவாணி வாசகர் மையம் சார்பில் நூலாக வெளிவரவுள்ளது.
********************************************************************************* 
கீரனூர் ஜாகிர்ராஜா
March 22

என் வேண்டுகோளை ஏற்று தாங்கள் வெளியிட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் அனுப்பி என்னைத் திக்குமுக்காட வைத்து விட்ட கோவை சிறுவாணி வாசகர் மையம் நண்பர் திரு.பிரகாஷ் அவர்களுக்கு நன்றி. பொன் கிடைத்தாலும் புத்தகம் கிடைக்காது.
********************************************************************************************************************
கீரனூர் ஜாகிர்ராஜா
March 21
16 கட்டுரைகளடங்கிய எனது 'கதா ரசனை' வெளிவந்துவிட்டது. புதுமைப்பித்தன், கு.ப.ரா., தி.ஜா.,வெ.சா., ஜெயகாந்தன், நாஞ்சில், ஜெயமோகன், ஆ.மாதவன், ஹெச்.ஜி.ரசூல் என்று விரியும் ரசனையில் ஷாராஜ், அம்சப்ரியாவும் கூட உண்டு. 

பிரதி வேண்டுவோர் தொடர்புகொள்க:
சிறுவாணி வாசகர் மையம்-கோவை
9488185920
9940985920
*************************************************************************************

No comments:

சிறுவாணி வாசகர் மையம் பற்றி... 2017-2025 ஒன்பதாம் ஆண்டில்....

 சிறுவாணி வாசகர் மையம் பற்றி..... கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக...