Monday, July 13, 2026

ஒத்தைக் காளை வண்டியும் முத்துசாமி ராவும்- அ.கா.பெருமாள் டிசம்பர்-2025

 



ஒத்தைக் காளை வண்டியும் முத்துசாமி ராவும்-
அ.கா.பெருமாள்

விலை ரூ 250/-+(50/- அனுப்பும் செலவு)
--------
ஆய்வாளர் அ.கா.பெருமாள்  நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்.

இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள்  களஆய்வில்
சேகரித்தவை.கிராமியக் கலைகளைப்  பற்றிய செய்திகள்,  வரலாறு, பண்பாடு தொடர்பானவை. இந்தக் கட்டுரைகள் எல்லாவற்றிலும் நாட்டார் வழக்காற்றுச் செய்திகள் இழையோடுகின்றன.


No comments:

எழுத்தும் சிந்தனையும் AI to Zero - மது ஸ்ரீதரன் ஜனவரி-2026

  எழுத்தும் சிந்தனையும் AI to Zero  -மது ஸ்ரீதரன் விலை ரூ 300/-+(50/- அனுப்பும் செலவு) -------------------- நமக்குப் பிடித்த பாடல் ஒன்றை நாம...