காவிரிக்கரையிலே திருவையாறு-
வழக்குரைஞர் நா.பிரேமசாயி
நீ.சீனிவாசன்
(ஆறும் ஊரும்-1)
விலை ரூ.200/- (+50/- அனுப்பும் செலவு)
.... ... ... இவ்வளவு பெருமைகளையும் தன் கரையிலே அடக்கிக்கொண்டு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது திருவையாற்றுக் காவிரி.
இக் காவிரிக்கரை திருவையாற்றின் வரலாற்றினை, காட்சிகளாக, நம் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது போல் காட்டியுள்ளது இந்நூல்.
மொத்தத்தில், திருவையாற்றின் வரலாற்றினை அறிய விரும்புவோருக்கு ஒரு கையேடாக இந்நூல் விளங்குகிறது. பயன் பெறுக!
-பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம்
.jpeg)

No comments:
Post a Comment