Thursday, October 22, 2026

நாஞ்சில்நாடன் விருது-2026 காணொளிகள்

 



"இந்திய கணினிக் கல்வியின் தந்தை" என்று போற்றப்படுபவர், இந்தியாவின் மிகவும் மதிக்கத்தக்க கல்வியாளர்களுள் ஒருவருமான

பேராசிரியர் ஈ.பாலகுருசாமி அவர்களின் விருதுரை 


https://youtu.be/NLJaOsvDZrE


 C4TN, Lead India  அமைப்புகளின் மூலம்  பல்வேறு சமூகப் பணிகளாற்றிவரும் திரு C.G.S மணியன் அவர்களின் வாழ்த்துரை


https://www.youtube.com/watch?v=njRqxXSzgOc


சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.

சிறுவாணி வாசகர் மையத்தின் கௌரவ ஆலோசகர் திரு.வ.ஸ்ரீநிவாசன் அவர்களின் வாழ்த்துரை.


https://www.youtube.com/watch?v=Nbn6g9id7Ug


50 வருடங்களுக்கும்  மேலாக உயர் தரத்தில் எழுதிக் கொண்டிருக்கும்,


சிறுவாணி வாசகர் மையத்தைத் தொடங்கி வைத்து தொடர்ந்து எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் தலைமை உரை   


https://www.youtube.com/watch?v=cAHGOth3MxQ


 கோவையின் பெருமைமிகு ஓவியர், கலைமாமணி ஜீவா அவர்களின் விருது அறிமுக உரை

.... .... .... .... ....


 இவ்வருட நாஞ்சில் நாடன் விருதாளர்  இரா.மணிகண்டன்  ஏற்புரை....


https://www.youtube.com/watch?v=BKTfvvAuKx0


நன்றி: Shruti Ilakkiyam 

#நாஞ்சில்நாடன்விருதுவிழா  

2026

No comments:

'ரி' --அ.முத்துலிங்கம்

  சிறுவாணி வாசகர் மையத்தின்  'மாதம் ஒரு நூல்' திட்டத்தில் பெருமைமிகு அடுத்த வெளியீடு...                                             ...