லஷ்மி கிருஷ்ண மூர்த்தி படைப்புகள்
“இருபத்தஞ்சி ரூபா அந்தக் காலத்துல பெரிய பணம்தான். கிட்டத்தட்ட ஒரு கிராம் தங்கத்துடைய விலைன்னு சொல்லலாம். ஆனா, நாம எல்லாரையும் பணம் குடுங்கன்னு கேக்கலையே? இலக்கியத்தைப் படிக்கணும், இலக்கியத்தை வளர்க்கணும், இலக்கியத்தை வாழ வைக்கணும்ங்கற எண்ணம் கொண்டவங்களைத்தானே கேட்டோம். தினசரி வாழ்க்கையில அது ஒருவகையில தியாகம்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா, தியாகம் இல்லாம உலகத்துல எதையுமே செய்யமுடியாது, இல்லையா?”... ... ...
அவர் என்னிடம் பேசுகிறாரா, என்னை முன்வைத்து உலகத்திடம் பேசுகிறாரா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஓர் இலட்சியப் பெண்மணியைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு தற்செயலாக எனக்குக் கைகூடி வந்ததும் இயற்கை நல்கிய பெரும்பேறு என்ற எண்ணமும் கூடவே எழுந்தது.
- பாவண்ணன்
---------------------------------
அத்தையின் (லஷ்மி கிருஷ்ண மூர்த்தி) படைப்புகள் கிடைக்கப் பெற்றேன்.
1.தத்ரூபமாக வரையப்பட்ட அத்தையின் அன்பு முகம்.
நலம் விசாரித்துப்புன்னகைக்கும் பாசமான பார்வை....உயிரோவியமாய் வரைந்த ஓவியர் ஜீவாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
உங்கள் பாராட்டுகளும்,நல்வாழ்த்துகளும்....
என் புத்தக அலமாரிக்கு மேலும் ஒரு பொக்கிஷம் கிடைக்கச்செய்த சிறுவாணி வாசகர் மையம் மற்றும் பவித்ரா பதிப்பகத்திற்கு என் அன்பான நன்றிகள் 🙏🏻
கிட்டத்தட்ட நூறு வருடம். கடந்த காலத்தைய தற்போதைய தலைமுறை ஏறத்தாழ மறந்து போன மனிதர்களின் படைப்புகளை அச்சில் கொணர்ந்து வாழ்வின் தரத்தை மேம்படுத்தும் இவ்வகைப் பதிப்புகள் மிகவும் போற்றத்தக்கது.🙏🏻
Comments from my cousin
.............
(Message from Thiru Srinivasa murthy s/o Lakshmi krishnamurthy)




No comments:
Post a Comment